விளம்பர நடிகையை 30 முறை கன்னத்தில் அறைந்த தைவான் இயக்குனர்

சினிமா துறையில் பெண்களை மிக மோசமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளை பற்றி அடிக்கடி குற்றச்சாட்டுகளை வந்துகொண்டு தான் இருக்குறது. ஆனால் அது இப்போதும் நின்ற பாடில்லை. தைவான் நாட்டை சேர்ந்த Wu Ke-xi என்ற நடிகை ஒரு விளம்பர படத்தின் நடித்துக்கொண்டிருந்தபோது இயக்குனர் அவரை 30 முறை கன்னத்தில் அறைந்தார் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். எனக்கு close-up ஷாட்டா இல்லை லாங் ஷாட்டா? என்று தான் அந்த நடிகை கேட்டாராம். அதனால் கோபமான அந்த இயக்குனர் மொத்த செட்டையும் வரவைத்து Wu Ke-xi கன்னத்தில் 30 முறை அறைய வைத்துள்ளார்.