‘விவேகம்’ ஜுலை 27 இசை வெளியீடு ?

 'விவேகம்'. இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பல புதிய சாதனைகளைப் படைத்தது. அதற்கடுத்து கடந்த வாரம் 'சர்வைவா' என்ற பாடலின் 25 வினாடி டீசர் மட்டும் வெளியானது. இந்த டீசரும் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் படத்தின் இசை வெளியீட்டை விரைவாக நடித்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஜுலை 27ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.