‘விவேகம்’ டீசர் ரிலீஸில் திடீர் மாற்றம்!

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மே 18 என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம்.இந்நிலையில் அதில் சிறு மாறுதலாக​ அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் திட்டமிட்ட தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பே, அதாவது மே 11ஆம் தேதியே 'விவேகம்' டீசர் வெளியாகவுள்ளது.

இந்த தகவலை இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்து உறுதி செய்துள்ளார்.