விவேகம் படத்தை பார்த்த வெளிநாட்டு விநியோகிகள்! என்ன சொன்னார்கள் தெரியுமா?

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘விவேகம்’. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் 6 பேக்கில் அஜித் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் சில வீடியோ காட்சிகளை அங்குள்ள விநியோகஸ்தர்களுக்கு காட்டப்பட்டுள்ளதாம். இப்படத்தின் காட்சிகளை பார்த்த அவர்கள் படம் வேறலெவலில் தயாராகி இருக்கிறது என்று கூறியுள்ளனராம்.