விவேக் கூறிய அந்த திறமை வாய்த்த நடிகர்கள் யார் ???

அப்துல் கலாம் அய்யா அவர்களின் வழியில் நடப்பவர்  நடிகர் விவேக்.அவரின் கொள்கைகளை முறையாக பின்பற்றுபவர்   அவர்.டுவிட்டரில் பதவிஇடுவதில் ஆர்வம்மக இருக்கும் அவர். நடிகர்கள் பரத், ஆர்யா, ஷாம் போன்றோரின் புகைப்படங்களை பதிவிட்டு, மிகவும் திறமையான, அழகான நடிகர்கள். அவர்களுக்கு நல்ல கதையும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.