Cine Bits
விஷால் வெளியிட்ட வீடியோ.! உச்சக்கட்ட கோபத்தில் வரலட்சுமி சரத்குமார் !
நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சார பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த தேர்தலில் வழக்கம் போல் விஷால் அணி களமிறங்குகிறார்கள், விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில் விஷால் சரத்குமாரை தாக்கி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இதை பார்த்த வரலட்சுமி சரத்குமார் விஷால் மீது தனது கோபத்தை காட்டியுள்ளார், நீங்கள் நல்லது செய்ததை கூறி ஒட்டு சேகரியுங்கள் இப்படி தவறாக விமர்சனம் செய்யாதீர்கள் என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் நீங்கள் எனது ஓட்டை இழந்து விட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.