Cine Bits
விஷால் ஹீரோ, பார்த்திபன் வில்லனாக நடித்துள்ள அயோக்யா படத்தின் டீசர்!

விஷால் ஹீரோ, பார்த்திபன் வில்லனாக நடித்துள்ள அயோக்யா படத்தின் டீசர்!
இயக்குனர் வெங்கட் முதன் எழுதி இயக்கியுள்ள படம் 'அயோக்கியா'. இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக ராஷி கண்ணா கதாநாயகியாக ரா.பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிய உள்ளது.