Cine Bits
விஸ்வசம் படத்திற்கு பிறகு என்னை அறிந்தால்

செளதம்மேனன் இயக்கம் “துருவ நட்சத்திரம்” படத்தில் விக்ரம் நடிக்கின்றார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதனை அடுத்து அவர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதனை தொடர்ந்து அவர் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த காக்க காக்க, என்னை அறிந்தால் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்க இருக்கிறார். அதில் என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தை முதலில் இயக்குவார் என தெரிகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் அஜித் நடிக்கும் போதே இரண்டாம் பாகத்தின் கதை சொன்னதற்கு அஜித் நடிக்கிறேன் என்று சொன்னாராம். விசுவாசம் படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.