விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்

 வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் அறிகுறியாக, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார் கமல். இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. இதில் சில முக்கிய காட்சிகளை சென்னையிலுள்ள ராணுவ பயிற்சி முகாமுக்குள் படமாக்க கமலுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

சென்னை ராணுவ பயிற்சி முகாமில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கிராபிக்ஸ் தொடர்பான காட்சிகளை ஸ்டூடியோவில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.