ஷங்கரின் முதல்வன் 2 ல் விஜய்க்கு வில்லன் அர்ஜுன் !

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். பட கதை தாண்டி தொழில்நுட்ப விஷயங்கள் அதிகம் ரசிகர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் படம் இருக்கும். இப்போது அவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2ம் பாக வேலைகளில் இருக்கிறார். இதற்கு நடுவில் அவர் முதல்வன் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாகவும் அதில் விஜய் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நேரத்தில் இதில் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகிறது.