ஷங்கர் :2.0 டீசர் வெளியீடு….

ரஜினி நடிக்கும் “2.0”படம் லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் “மேக்கிங் வீடியோவை” இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 5.43 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஜப்பான்,கொரியா உள்ளிட்ட 15 மொழிகளில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் டீசரும் அதிகாரப்பூர்வமாக சமூக வளைய தளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது இந்த டீசர் வீடியோ 1.27 நிமிடங்கள் ஓடும் வகையிலும்,முடிவில் ரஜினி கண்ணாடியை உயர்த்தி குக்கூ என்று கூறுவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.