Cine Bits
ஷரதா ஸ்ரீநாத், நானி நடித்திருக்கும் ரொமான்ஸ் கலந்த எமோஷனலில் ஜெர்ஸி பட ட்ரைலர்.!
மணிரத்னத்தின் காற்றுவெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷரதா ஸ்ரீநாத், இவர் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இவர் நடித்த ஜெர்ஸி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.