ஷில்பா’ சேதுபதியை மிகவும் ரசித்தேன் – உண்மையை சொன்ன நடிகை

சூப்பர் டீலக்ஸ் ஷில்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விஜய் சேதுபதியின் ஆண் தோற்றத்தை அந்த அளவுக்கு சைட் அடிக்கவில்லை. ஆனால் ஷில்பாவை கண்டமேனிக்கு சைட் அடித்தேன். ட்ரெய்லரை பார்த்த பிறகு உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று விஜய் சேதுபதியிடம் கூறினேன் என்றார் காயத்ரி. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும்போது எங்களுக்கு இடையே நடிப்பில் போட்டி இருக்கும்.