ஹரிஸ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கலக்கல் டரைலர்!

ஹரிஸ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கலக்கல் டரைலர்!
பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு ஹரிஸ் கல்யாண் நடிக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். காதல் ரொமான்ஸ் கலந்த திரைப்படமாக தயாராகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.