Cine Bits
ஹாக்சா ரிட்ஜ் 9ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது
அமெரிக்காவில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியிருக்கும் படம் ஹாக்சா ரிட்ஸ்.பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் டெஸ்மாண்ட் தாஸ் இரண்டாம் உலகப் போரில் அனுபவங்களை பற்றி திரைப்படம், மெல் கிப்சன் இயக்கி உள்ளார். ஆண்ட்ரிங் கர்பீல்ட், சாம் வாஷிங்டன், லக் ப்ரேஸி நடித்துள்ளார். இவர்கள் ஸ்பைடர்மேன், அவதார் பட ஹீரோக்கள்.
கடந்த வாரம் வெளிநாடுகளில் வெளியான இந்தப் படம் வருகிற 9ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. தமிழ்நாட்டில் அமர்நாத் பிக்சர்ஸ்சார் 200 தியேட்டர்களில் படத்தை வெளியிடுகிறார்கள்.