ஹாலிவுட் நடிகர் ராக்கின் சொத்து மதிப்பு – அடேங்கப்பா!

நடிகர் ராக் என்றால் அனைவருக்கும் தெரியும், இவர் WWE மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அதன்பிறகு படிப்படியாக சினிமாவில் கால் தடம் பதித்தார் தற்போது சினிமாவில் பிரபலமாகி விட்டார். இவர் முழுநேர நடிகராக பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு தற்போது தெரிய வந்துள்ளது, தற்போது இவரின் சொத்து மதிப்பு தெரிய வந்துள்ளது இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 165 மில்லியன் என கூறப்படுகிறது, இது இந்திய ரூபாயின் மதிப்பு 1150 கோடியாம் அம்மாடியோவ். மேலும் இவர் பல விளம்பரங்களில் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்குகிறார், இவர் கடந்த வருட Under Armour மற்றும் ford விளம்பரங்களில் நடிப்பதற்கு மட்டும் 15 மில்லியன் டாலரை சம்பளமாக வாங்கியுள்ளார்.