ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை எப்படி இருக்கு !

ஹிப்ஹாப் ஆதி நிறைய போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் பெற்றார். இளைஞர்கள் மத்தியில் இவரது பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மீசைய முறுக்கு என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து அதில் வெற்றியும் கண்டார். இப்போது அவரது நடிப்பில் நட்பே துணை என்ற படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தற்போதைய நிலைக்கு வந்துள்ள சூப்பரான, அட்டகாசமான படம் என்று கூறிவருகின்றனர்.