Cine Bits
அருண் விஜய் படத்தில் இணையவிருக்கும் பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் !
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முன் எலிமினேட் ஆனவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவர் கவர்ச்சி புகைப்படங்கள், நடன வீடியோ என வெளியிட்டு வருகிறார். இப்போது அவரை பற்றி ஒரு பட அப்டேட். அதாவது அவர் விஜய் ஆண்டனி-அருண் விஜய் நடிக்கப்போகும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் புதிய படத்தில் நடிக்கிறாராம். அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்க மூடர் கூடம் நவீன் படத்தை இயக்குகிறார்.