Cine Bits
இந்தியன் 2 படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியீடு – படக்குழுவினர் அதிர்ச்சி !
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்று அமைந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. தர்பார் படத்தின் காட்சிகள் இதே போல் இணையத்தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.