Cine Bits
இமைக்கா நொடிகள் இயக்குநருடன் கைகோர்க்கும் விக்ரம் !
இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.