Cine Bits
கொரியன் திரையுலகின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னையில் படவிழா
கொரிய மொழி படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்ப்பவை. இம்மொழி படங்கள் பல, அனுமதி இன்றி தமிழில் எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு விமர்சனம் உள்ளது. இந்நிலையில் கொரியன் திரையுலகின் நூற்றாண்டை முன்னிட்டு, சென்னையில் படவிழாவை நடத்துகிறது. அந்நாட்டு தூதரகம் சென்னை ரஷ்யன் கலாசார மைய அரங்கில், நாளை (நவ.20) முதல் 23 வரை நடக்கும் விழாவில் லீ ஜூஹூன் நடித்த அனார்கிஸ்ட் ப்ரம் காலனி உள்ளிட்ட பல கொரியன் படங்கள் திரையிட பட உள்ளன.