நடிகைகளை அதிகம் கவர்ந்த நடிகர்கள் – ஆர்யா, நிவின்பாலி !

தமிழ் பட உலகில், திருமணமான நடிகைகள், இன்னும் ஆகாத நடிகைகள் என அனைத்து நடிகைகளுக்கும் பிடித்த நாயகன், ஆர்யா. இதேபோல் மலையாள பட உலகில் எல்லா நடிகைகளுக்கும் பிடித்த நாயகன், ‘நிவின்பாலி’. “ஒரே ஒரு படத்திலாவது அவருடன் ஜோடி சேர்ந்து நடித்து விடவேண்டும்” என்று பெரும்பாலான மலையாள கதாநாயகிகள் தங்கள் லட்சியத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.