“பாகி 3” படத்தில் நடிக்கும் டைகர் ஷராப் …

“பாகி” படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப்  நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம்  வெளியாக உள்ள நிலையில் “பாகி 3” பாகத்தின்  அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்த மூன்றாம் பாகத்திலும் டைகர் ஷெராப் நடிக்கிறார். இதனை  அகமது கான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற தேர்வுகள் நடந்து வருகிறது.