விஷாலை வைத்து படம் எடுத்தால் நடுத்தெருவில் தான் நிக்கணும் – அட்லீயின் நக்கல் !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி இவர் எடுத்த 4 படங்களும் நல்ல வசூலைப் பெற்றது. அட்லீ கடைசியாக எடுத்த படம் பிகில் இந்த படம் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்குப் பின்பு நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அட்லீ அவர்கள் எப்போதும் நண்பர்கள் கூடத்தான் இருப்பார். அங்கிருந்த நண்பர் ஒருவர் ” மச்சான் ஷாருக்கான் படத்துக்கு அப்புறம் பின்பு விஷாலோட படம் பண்ண போறியாமே இது உண்மையா என்று கேட்டுள்ளார். அதற்கு அட்லீ அவனை வெச்சு படம் எடுத்தா தயாரிப்பாளர் நடுத்தெருவில தான் நிக்கணும் என்று சிரித்துக்கொண்டேகூறி இருக்கிறார் . பின்பு விஷாலோட இல்ல ரஜினியோட பாட்ஷா 2 எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை அதைப்பற்றி கூடிய சீக்கிரத்தில் சில அப்டேட்கள் வரும் என அவரிடம் கூறியுள்ளார். சொன்ன முறை துவாரகா இருந்தாலும் அட்லீ சொல்வதைப்போல் விஷாலுக்கு கடைசியாக வெளிவந்த சண்டக்கோழி 2 , அயோக்யா, ஆக்சன், இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்கள் தற்போது மிகுந்த நஷ்டத்தை அடைந்து உள்ளார்கள் இதை பல பேட்டிகளில் அந்தத் தயாரிப்பாளர்களே கூறியுள்ளார்கள்.