2.0 படம் மே மாதம் வெளியீடு.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்ற காரணத்தால் படம் வெளியிடும் தேதியை ஜனவரி 25 என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் கிராபிக்ஸ் வேலை இன்னும் முடியாத காரணத்தால் தேதியை மாற்றி ஏப்ரல் மாதம் என அறிவித்து மீண்டும் மாற்றி மே மாதத்திற்கு வெளியீடு என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் ஷங்கர் இந்த செய்தியை உறுதிசெய்யவில்லை என்றபோதும், இந்த  செய்தியை அப்படக்குழு இதுவரை மறுக்கவில்லை.