Cine Bits
2016 வெளிவந்த படங்களின் முதல் நாள் மொத்த வசூல் விவரம்!

2016 இல் வெளிவந்த 160 படங்களுக்கு மேல் வந்துவிட்டது. இன்னும் முடிய ஒரு மாதமே உள்ளன. இந்நிலையில் கபாலி, தெறி, 24, இருமுகன் என முன்னணி நடிகர்களின் பலரின் படங்கள் களம் கண்டுவிட்டது. தற்போது சென்னையில் முதல் நாள் வசூலில் எந்த படம் எத்தனையாவது இடம் என்பதை பார்ப்போம்..
1. கபாலி – ரூ. 1.03 கோடி
2. தெறி – ரூ.1.01 கோடி
3. அச்சம் என்பது மடமையடா – ரூ. 65 லட்சம்
4. ரெமோ – ரூ. 63 லட்சம்
5. 24 – ரூ.60 லட்சம்
6. இருமுகன் – ரூ.58 லட்சம்