31.74 கோடி வசூல் நான்கு நாட்களில்… 31.74 crore collections in four days

லவ் ரஞ்சன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் “சோனு கி டிட்டு கி ஸ்வீட்சி”. இதில் கார்த்திக் ஆர்யன்,சன்னி சிங் மற்றும் நஸ்ரத் பரூச்சா நடித்துள்ளனர். இந்த படம் ரொமான்ட்டிக், காமெடி கலந்து  வெளிவந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படம் வெளியான நான்கு நாட்களிலேயே 31.74 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 40 கோடி. இந்த வார இறுதிக்குள் நல்ல லாபத்தை தரும் என கூறப்படுகிறது.