Cine Bits
“House owner”- படத்திற்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கும் இந்த படத்தில், பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.