Cine Bits
MGR -யை போல் மாறிய நடிகர் அரவிந்தசாமி !
தலைவி படத்தில் நடிக்க, ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவாத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படபிடிப்புக்கான வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், தற்போது அரவிந்த்சாமியின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், மீசைகளின்றி காணப்படும் அரவிந்த்சாமி, எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.