PETTA TRAILER RELEASE

‘பேட்ட’ டிரெய்லர் வெளியானது சூப்பர் ஸ்டார்,திரிஷா,சிம்ரன் விஜய்சேதுபதி,சசிகுமார் பாபிசிம்ஹா ஆகியோர் நடித்து வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருக்கு. அப்படத்திற்கான ட்ரைலர் நேத்து காலையில ரிலீஸ் ஆச்சு. ரஜினியின் தோற்றம் இளமையாகவும், ஸ்டைலாகவும் உள்ளது. அதிரடி சண்டைகளில் அதிவேகம் காட்டி நடித்திருக்கிறார் ஹிந்தி படவுலக நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய்சேதுபதி தோற்றங்கள் மிரட்டலாக உள்ளன. 1980 காலத்து ரஜினியை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சூப்பர் ஸ்டார் பேசும் வசனங்கள் செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் துள்ளுகிறார்கள்.