அகவன் படத்தின் டிரைலர் வெளியானது!


அகவன் படத்தை இயக்குனர் ஏழுமலை இயக்கியுள்ளார். இப்படம் ஆர்.ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ளது.இப்படத்தில் கிஷோர் கதாநாயகனாகவும் , சிராஸ்ரீ அஞ்சன் மற்றும் நித்திய ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும் கிடைத்தது. மேலும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.