இந்திய சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் ரஜினி- எப்படிபட்ட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

டிசம்பர் மாதம் வந்தாலே ரஜினி அவர்களின் பிறந்தநாள் என்பது அனைவரும் நியாபகம் வந்துவிடும்.

வழக்கமாக தங்களது அபிமான நாயகனின் பிறந்தநாள் அன்று அவரை நேரில் காண வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவார்கள், அப்படி இந்த பிறந்தநாள் அன்று ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என்று இருந்த ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பும் கொடுத்து விட்டார் நம்ம  தலைவர்


பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்த பிறந்தநாள் அன்று ஊரில் இருக்க மாட்டேன் யாரும் வந்து ஏமாற வேண்டாம் என்று கூறிவிட்டார். இப்போது டுவிட்டரில் ரசிகர்களை போல் பிரபலங்களும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அப்படி கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மகேஷ் பாபு, மோகன்லால், புனித்ராஜ்குமார் என பல திரையுலக பிரபலங்கள் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போட்ட டுவிட்கள் இதோ,