“இவன் தந்திரன்” படம், இன்று வெளியாகிறது

ரங்கூன் படம் , கவுதம் கார்த்திக்கின் திறமையை, ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் கவுதம். இந்த உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், இவன் தந்திரன் படம், இன்று வெளியாகிறது.

ஆக் ஷன், காமெடி, காதல் கலந்த இந்த படமும், தனக்கு வெற்றியைத் தேடி தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் கவுதம்,