Cine Events
உண்மை சம்பவத்தில் விக்ரம்பிரபு
எஸ்.ஆர்.பிரபு இயக்கத்தில், சத்ரியன் படத்தில், விக்ரம் பிரபு, 'கேங்ஸ்டராக' நடித்துள்ளார். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.