எந்திரன் 2.0 பர்ஸ்ட் லுக் பிரமாண்டமான வெளியீட்டு விழா.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படம் எந்திரன் 2.0 . இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பை YRF ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்துள்ள ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பிரபலங்கள் பலரும் வந்துள்ளனர். இவ்விழாவில் பிரபில பாலிவுட் ஆக்டர்  சல்மான்காண் பங்கேற்றினர்.