எனை நோக்கி பாயும் தோட்டா : தனுஷ் சாதனை

எனை நோக்கி பாயும் தோட்டா கவுதம் மேனன் எழுதி இயக்கும் காதல் திரைப்படமாகும். இந்நிலையில் இந்த திரை படத்தை ரூ 19 கோடிக்கு K Productions வாங்கியுள்ளது. தனுஷ் திரைப்பயணத்திலேயே இவை தான் மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிறுவனம் தான் பாகுபலி-2வையும் தமிழகத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.