‘எனை நோக்கி பாயும்’ தோட்டா படத்தின் பாடல் டீஸர் தகவல்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்' எனை நோக்கி பாயும் தோட்டா'. இப்படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது. தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, ராணா டகுபதியும் உடன் நடிக்கிறார்..
“மறுவார்த்தை பேசாதே, மடி மீது நீ தூங்கிடு” என தொடங்கும் பாடலின் வரிகளை புகைப்படமாக பகிர்ந்துள்ளார். இதன் பாடல் மற்றும் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.