ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை துவக்கி வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இசை மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றிலும் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இந்த ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை கனடா தலைநகர் டொரண்டோவில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று  துவக்கி வைக்கிறார்.