கடம்பன் டீஸர் ரிலீஸ் அதிகாரபூர்வ​ அறிவிப்பு

ஆர்யா தற்போது கடம்பன் படத்திற்காக அவர் உடல் ஏற்றும் பயிற்சியில் முழு கவனத்தை செலுத்தி வருவதால் வேறு எந்த​ படங்களிலும் நடிப்பதில்லை.இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை தீபாவளிக்கு பிறகு அக்டோபர் 31ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.இந்த டீஸரை வெளியிட சூர்யா, கார்த்தி, விஷால் மூவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக​ ஆர்யா தன்னுடைய டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.