கடைசி நேரத்தில் விலகிய விஜய் , அவர் இடத்தை கைப்பற்றிய மற்றொரு முன்னணி நடிகர்

சர்க்காரின் அதிரடி வெற்றிக்கு பின் இளையதளபதி நடிகர் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்குப் பிறகு யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் எனக்  கேள்விக்குறியாகயுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சசிக்குமார் அடுத்து ஒரு வரலாற்று படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான ஆலோசனையைப் பெறத்தான் இயக்குனர் ராஜமௌலியை சகிந்தித்தாரென்று  கூறப்பட்டது.

அவ்வண்ணமே நடிகர் விஜய்யை அப்படத்தில் நடிக்கவைக்க இயக்குனரும், நடிகருமான சசிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியாதகக் கூறப்பட்டது. ஆனால் விஜய்யால் சில தவிர்க்கமுடியாத  காரணத்தால் அதை மறுக்கவே, தற்போது அந்த வாய்ப்பு நடிகர் சூர்யாவுக்கு கிடைத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.