காற்று வெளியிடை பாடல் வெளியீடு

மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், நடிக்கிறார்கள். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.

அழகியே…. நான் கவிஞன்

உன்னை பார்த்து ஆனேன் கவி

அழகியே மேரி மீ… மேரி மீ…

எஸ் ஆ… நோ ஆ… சொல்லு

என தொடங்கும் பாடலில் ரகுமானின் வாசனை வீசுகிறது. இப்படத்தில் இடம்பெறும் அழகியே பாடலின் ஒரு நிமிட வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

Like : https://www.youtube.com/watch?v=1hcV3rLSLU4