Cine Events
கேளிக்கை வரிவிதிப்பு ஒத்திவைப்பு

4 நாட்களாக நடந்து வந்த தியேட்டர் மூடல் போராட்டத்தை முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு கேளிக்கை விரிவிதிப்பை தற்காலிகாக ஒத்தி வைத்துள்ளது. வரிவிதிப்பு குறித்து விவாதித்து முடிவு செய்ய குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம்.