கே.விஸ்வநாத் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது

சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம் போன்ற​ படங்களை இயக்கிய​ பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 'குருதிப்புனல்', காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி', 'ராஜபாட்டை', 'உத்தமவில்லன்' போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.