சிம்புக்கு தீவிர மணப்பெண் வேட்டை!

சிம்புவுக்கு தீவிரமாக மணப்பெண் தேடிவருகிறார்கள் அவரது அப்பா டி.ராஜேந்தரும்,அம்மா உஷா ராஜேந்தரும் அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி பெண் இதுவரை அமையவில்லை.அதனால்,”எனக்கு திருமணமே வேண்டாம்…இப்படியே இருந்து விட்டு போகிறேன்'' என்று விரக்தியுடன் சிம்பு கூறிவருகிறாராம். இதனால் மணப்பெண் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள், அவருடைய பெற்றோர்கள்!