சிம்புவின் தம்பி குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி !

சிம்புவின் தம்பிக்கு இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு தற்போது எளிய முறையில் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் எளிய முறையில் நடைபெற்றதால் வரவேற்பு நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.