சிம்புவின் AAA இறுதிகட்ட​ படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

சிம்புவின் AAA படம் வேறலெவலில் இருக்கும் என படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.சிம்பு படத்திலும் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அஸ்வின் தாத்தா என்ற வேடத்தை பார்க்க ரசிகர்களிடையே மிகுந்த​ எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் உள்ள EVP மாலில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அஸ்வின் தாத்தா இடம்பெறும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன​.