Cine Events
சிவகார்த்திகேயன் அடுத்த எம்.ஜி.ஆர்,ரஜினி மற்றும் விஜய்
ரெமோ திரப்படத்தின் வெற்றி விழா பெரிய நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.அதில் நடிகர்,நடிகை மற்றும் முக்கியமான நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியபோது ஆர்.டி,ராஜா மிகவும் அனுபவம் வாய்ந்த ப்ரொடியூசர் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி பேசும்போது அடுத்த எம்.ஜி.ஆர்,ரஜினி மற்றும் விஜய் என்று பாராட்டியுள்ளார்.