ஜோதிகா உணர்ச்சி வசப்பட காரணம்?

ஜோதிகா தற்போது மகளிர் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.அவர். சமீபத்தில், இந்த பட விழாவில் பேசியபோது 'ஹீரோயின்களை ஆபாசமாக காட்ட வேண்டாம் என்றும் அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படி கதை அமைக்க வேண்டும் என்று அவர்  உணர்ச்சி வசப்பட்டு கொந்தளித்துள்ளார்.

மகளிர் மட்டும் படத்தில், தனக்கு மட்டுமல்லாமல், உடன் நடிக்கும் ஊர்வசி, பானுபிரியா ஆகிய நடிகையருக்கும் அதிகமான காட்சிகள் இருக்க வேண்டும் என, இயக்குனரிடம் கேட்டுள்ளார்.