தயாரிப்பாளர் சங்கம் விஷால் மீதான தடை விலகியுள்ளது.

கோர்ட்டின் உத்தரவையடுத்து விஷாலின் சஸ்பெண்ட்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று(பிப். 3-ம் தேதி) தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்தது. அப்போது விஷாலின் சஸ்பெண்ட்டை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதனால் விஷால் மீதான தடை விலகியுள்ளது.