Cine Events
நடிகர் வினு சக்கரவர்த்தி மாரடைப்புபாள் மரணம்!!!!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினுசக்கரவர்த்தி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி 7 மணியளவில் காலாமானார்.கருப்பு நிறம், கம்பீரமான குரல், என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் வினுச்சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ம் ஆண்டு பிறந்தார்.சினிமாவுக்கு முன் ரயில்வேத்துறையில் துணை ஆய்வாளராக இருந்தவர். இவர்.பின் நடிப்புத்துறையில் ஆர்வமுடன் நடிக்க வந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பங்காற்றியிருக்கிறார்